2004ம் ஆண்டின் சிறந்த வீரர் விருது பெற்ற பதான்
லண்டன்:
2004ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருது இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுக்கு வழங்கப்பட்டது.
விளையாட்டுத்துறையில் கடந்த ஆண்டு சாதனை புரிந்தவர்களைத் தேர்வு செய்து விருது வழங்கும் விழா, லண்டனில் நடைபெற்றது.சோனி தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் இந்த விருது வழங்கப்படுகிறது.
லண்டன், ஹில்டன் ஓட்டலில் நடைபெற்ற இந்த விழாவில் 2004ம் ஆண்டின் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக இந்திய கிரிக்கெட்அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தேர்வு செய்யப்பட்டார்.
அவருடன் போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், கோல்ப் விளையாட்டு வீரரான பிஜி நாட்டின் விஜய் சிங்ஆகியோர் இருந்தனர். இறுதியில் இந்த விருதை பதான் தட்டிச் சென்றார் இர்பான்.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக விளையாடியதைப் பாராட்டி இந்தவிருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விருதினை வாங்க பதான் வராததால், அவரது சார்பில் இந்தியாவைச் சேர்ந்த பாடகரானராகவ் விருதைப் பெற்றுக் கொண்டார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பரூக் இஞ்ஜினியருக்கு (67) வழங்கப்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications