குல தெய்வம் கோவிலில் தனுஷ்-ஐஸ்வர்யா
Subscribe to Oneindia Tamil
தேனி:
தேனி மாவட்டம் மல்லிங்காபுரத்தில் உள்ள தனது குல தெய்வம் கோவிலுக்கு மனைவி ஐஸ்வர்யாவுடன் வந்த தனுஷ் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.
தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் சொந்த ஊர் மல்லிங்காபுரம். இந்த ஊருக்கு அருகே உள்ளமுத்துரங்காபுரத்தில்தான் அவர்களது குல தெய்வமான கஸ்தூரி மங்கம்மாள் ஆலயம் உள்ளது.
திருமணத்திற்குப் பின்னர் மனைவி ஐஸ்வர்யாவுடன், தனுஷ் முதன் முறையாக இன்று தனது குல தெய்வம் கோவிலுக்கு வந்தார்.தம்பதிகள் சிறப்புப் பூஜைகள் நடத்தினர்.
பின்னர் தேனி சென்ற தனுஷ்-ஐஸ்வர்யா அங்குள்ள கிருஷ்ணா தியேட்டர் காம்பளக்ஸை சுற்றிப் பார்த்தனர். இந்ததியேட்டரைத்தான் சமீபத்தில் தனுஷ் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications