சென்னை: குடியரசு தின விழா ஒத்திகை
சென்னை:
சென்னையில் குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடந்தது.
26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி கடற்கரை காமராஜர் சாலையில் வண்ணமிகு அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இந் நிகழ்ச்சியைஆளுநர் பர்னாலா, முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பார்வையிடவுள்ளனர்.
சுனாமி தாக்குதல் தொடர்பாக நிலவி வரும் சோகத்தைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு மிகவும் எளிமையான முறையில் குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது.
குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை இன்று காலை காமராஜர் சாலை டிஜிபி அலுவலகம் முன் நடந்தது. முப்படையினர், மாணவ,மாணவியர் கலந்து கொண்ட அணிவகுப்பும் நடத்தப்பட்டது. அரசின் சாதனைகளை விளக்கும் பல்வேறு வகையான காட்சி வாகனங்களும்அணிவகுப்பில் கலந்து கொண்டன.
குடியரசு தினத்தையொட்டி சென்னை நகரில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் பார்வையிட்டார்.
-
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications