மும்பை ரயிலில் வெடிபொருட்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பஸ் நிலையங்கள், முக்கிய கட்டடங்கள்உள்ளிட்ட பொது இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெரிய பை அநாதையாகக் கிடந்தது. இது குறித்து பயணிகள் சிலர்ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
வெடிகுண்டு நிபுணர்களுடன் ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து வந்து மர்மப் பையைக் கைப்பற்றி சோதனையிட்டனர். அந்தப் பையில்வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் பொருட்கள் இருந்தன.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications