இந்திக்கு எதிராக அதிமுக போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மைல் கற்களில் இந்தித் திணிப்பை எதிர்த்து அதிமுக மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் நீத்த மொழிப் போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் அதிமுகசார்பில் இன்று தமிழகம் முழுவதும் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
அத்தோடு தமிழகத்தில் மைல் கற்களில் இந்தியில் பெயர்கள் எழுதப்படுவதை எதிர்த்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் அதிமுக மாாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்செய்தனர்.
இதேபோல மதுரையில் அதிமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர் வி.பி.கலைராஜன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications