சந்தனக் கடத்தல் வழக்கு: கோர்ட்டில் அப்பு
சென்னை:
ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சந்தனக் கட்டைகளை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கூலிப் படைத் தலைவன் அப்பு சென்னைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ள அப்பு மீது கடந்த 1992ம் ஆண்டு ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சந்தனக் கட்டைகளைசிங்கப்பூருக்கு கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை எழும்பூர் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் இந்தவழக்கு நிலுவையில் உள்ளது.
தற்போது இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சங்கரராமன் கொலை வழக்கில் சிக்குவதற்கு முன்பு வரை நீதிமன்றத்தில்அப்பு தவறாமல் ஆஜராகி வந்தார். கொலை வழக்கில் சிக்கி கைதாகியதால் நீதிமன்றத்திற்கு வரவில்லை.
இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி பெருமாள் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து பிப்ரவரி 3ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்து நீதிபதிஉத்தரவிட்டார்.
நேற்று செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவும், கூலிப் படைத் தலைவன் அப்புவும் அடுத்தடுத்து ஆஜர்படுத்தப்பட்டதால் நீதிமன்ற வளாகத்தில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications