பிப். 3ல் வழஙகப்படும் குற்ற பத்திரிக்கை நகல்?
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 25 பேருக்கும் வரும் பிப்ரவ 3ம் தேதியன்று குற்றப் பத்திரிக்கை நகல்வழங்கப்படும் என்று தெரிகிறது.
ரவி சுப்ரமணியம் அப்ரூவராக மாறிவிட்டதால், மற்ற 24 பேர் மீதும் கடந்த 21ம் தேதி காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில்1,873 பக்க குற்றப் பத்திக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து குற்றப் பத்திரிக்கையை நகல் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி இன்று முடிவடையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர்களின் சிறைக் காவல் பிப்ரவரி 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே அன்றைய தினம் காவல் நீட்டிப்புக்காக அனைவரும் ஒரே நாளில் நீதிமன்றம் கொண்டு வரப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் அன்றைய தினம் குற்றப் பத்திரிக்கையின் நகல் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications