அய்யர் ஜாமீன் மனு 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சங்கரமடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர்மற்றும் கூலிக் கும்பலைச் சேர்ந்த கதிரவன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் துரைசாமி, ஆடிட்டர்ராதாகிருஷ்ணன் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஜெயேந்திரர், அப்பு, கதிரவன், சுந்தரேச அய்யர்ஆகியோர் கூட்டு சதி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இதுதொடர்பாக பலர் சாட்சியம் அளித்துள்ளனர் என்றார்.
இதையடுத்து மனுக்கள் மீதான விசாரணை இன்று முடிவடைந்து. இதையடுத்து தீர்ப்பை வரும் 31ம் தேதியன்று அறிவிப்பதாகநீதிபதி அறிவித்தார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications