ஆஸி. ஓபன் டென்னிஸ்: ஷரபோவா தோல்வி
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை அமெரிக்காவின் செரீனாவில்லியம்ஸ் தோற்கடித்தார்.
கடந்த ஆண்டு விம்பிள்டன் மற்றும் டபுள்யூ.டி.ஏ. இறுதிப் போட்டிகளில் செரீனாவை ஷரபோவா தோற்கடித்து சாம்பியன் பட்டம்வென்றார். இந் நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பெண்கள் பிரிவு அரையிறுதிப் போட்டியில் செரீனாவும்ஷரபோவாவும் இன்று மோதினர்.
இந்தப் போட்டியில் 2-6, 7-5, 8-6 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் லிண்ட்சே டேவன்போர்ட், பிரான்ஸின் நாதல்லிடேச்சியுடன் மோதுகிறார். இதில் வெற்றிபெறுபவருடன் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் செரீனா விளையாடுகிறார்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications