யுஎஸ்: பாதுகாப்பு அமைச்சரானார் ரைஸ்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக காண்டலீஸ்ஸா ரைஸ் (50) பதவியேற்றார்.
அமெரிக்க செனட் சபையில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் 85-13 என்ற வாக்கு வித்தியாசத்தில் ரைஸ் வெற்றி பெற்றார். இந்தப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின பெண்மணி இவரே ஆவார்.
ரைஸ் இன்று காலை பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கு வந்து பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அலுவலக ஊழியர்கள்வாழ்த்துத் தெரிவித்தனர். இதற்கு முன்பு இந்தப் பதவியை காலின் பாவல் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரைஸ் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் நம்பிக்கைக்குரியவர் ஆவார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரிலும், இராக்தொடர்பான வெளியுறவுக் கொள்கையையும் வடிவமைத்தது ரைஸ்தான்.
இப்போது அவர் பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்தக் கொள்கைகளில் மாற்றம் வருமா என்ற கேள்விஎழுந்துள்ளது.
More From
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications