ஜெயேந்திரரை சந்தித்த தலித் இயக்கத் தலைவர்
Subscribe to Oneindia Tamil
கலவை:
தலித் அமைப்பான அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் வை.பாலசுந்தரம், ஜெயேந்திரை சந்தித்துப் பேசினார்.
கலவை சங்கர மடத்தில் தங்கியுள்ள ஜெயேந்திரரை பல்துறை பிரமுகர்களும் சந்தித்து வருகின்றனர். இந் நிலையில் அம்பேத்கர் மக்கள்இயக்கத் தலைவர் வை.பாலசுந்தரம் கலவைக்கு வந்து ஜெயேந்திரரை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தனிப்பட்ட முறையில் அவரை சந்தித்து ஆசி பெற்றேன். அரசியல் பேச வரவில்லை.ஜெயேந்திரர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
எனவே அதுகுறித்து இப்போது கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார் பாலசுந்தரம்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications