11ல் திமுக பொதுக்குழு கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக பொதுக்குழுக் கூட்டம் பிப்ரவரி 11ம் தேதி சென்னையில் கூடவுள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில்,
திமுக பொதுக் குழுக் கூட்டம் கருணாநிதியின் தலைமையில் பிப்ரவரி 11ம் தேதி அண்ணா அறிவாலயத்தில்நடக்கும்.
இக் கூட்டத்தில் சுனாமி நிவாரணப் பணிகள், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கும் பணி, தொகுதிகள்சீரமைப்பு தொடர்பாக தேர்தல் ஆணையர்களின் தன்னிச்சையான அறிவிப்புகள், திமுக மேற்கொள்ளவுள்ளஆக்கப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை முதல்வர் ஜெயலலிதா முன் கூட்டியே நடத்தப் போவதாகக் கூறப்படும் நிலையில் திமுக தனதுபொதுக் குழுவை கூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications