சூட்டிங் ஸ்பாட்டில் விபத்தில் சிக்கினார் கமல்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
நடிகர் கமல்ஹாசன் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் படப்பிடிப்பின்போது மோட்டார் சைக்கிளிலிருந்து கீழேவிழுந்தார்.
மும்பை எக்ஸ்பிரஸ் படப்பிடிப்பு முழுக்க முழுக்க மும்பையில் நடந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில் கமல்ஹாசனும், ஒரு குழந்தையும் மோட்டார் சைக்கிளில் வருவது போன்றகாட்சி.
மோட்டார் சைக்கிள் முன்புறம் குழந்தையை உட்கார வைத்துக் கொண்டு கமல் பைக்கை ஓட்டி வந்தார். அப்போதுஎதிர்பாராத விதமாக பைக் சூட்டிங் ஸ்பாட்டில் கிடந்த கல் மீது மோதி எகிறியது.
இதனால் தடுமாற்றமடைந்து பேலன்ஸ் தவறிய கமல், உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு பைக்கிலிருந்துகீழே குதித்துவிட்டார்.
இதில் கமலுக்கு லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. குழந்தையை மார்புடன் அணைத்துக் கொண்டு பத்திரமாககுதித்ததால் குழந்தை காயமின்றி தப்பிவிட்டது.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications