சுனாமியில் பலியானோருக்கு சட்டமன்றம் அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோருக்கு தமிழக சட்டமன்றம் இன்று அஞ்சலிசெலுத்தியது.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இன்று 2ம் நாள் கூட்டம் தொடங்கியதும்
நரசிம்மராவ், கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி, முன்னாள் நீதிபதி மு.மு. இஸ்மாயில், முன்னாள் அமைச்சர்களானதிருநாவுக்கரசு, சுதர்சனம், ஆலடி அருணா மற்றும் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து எம்எல்ஏக்களும் 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்திய பின்னர் அவையின் இன்றைக்கு முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக அவையில் முன்மொழியப்பட்ட இரங்கல் உரையில் நரசிம்ம ராவை அரசியல் சாணக்கியர் என்று வர்ணித்தார் சபாநாயகர்காளிமுத்து.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications