தமிழகத்தில் இன்று கடையடைப்பு போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
லாரிகளுக்கு சேவை வரி விதிப்பதை எதிர்த்து தமிழகத்தில் ஒரு பிரிவு வியாபாரிகள் இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக பேரவையின் தலைவர்வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
லாரிகளுக்கு விதிக்கப்படும் சேவைக் கட்டணத்தை எதிர்த்து கடையடைப்புச் செய்ய தமிழ்நாடு தொழில் வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.இதில் எங்களது அமைப்பு கலந்து கொள்ளாது.
எங்களது பேரவையில் 5000க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள்யாரும் கடையடைப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள்.
எனவே கடைகள் அனைத்தும் வழக்கம் போல செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications