உலக நன்மைக்காக ஜெயேந்திரர் சிறப்பு பூஜை
Subscribe to Oneindia Tamil
கலவை:
உலக நன்மைக்காக கலவை சங்கர மடத்தில் ஜெயேந்திரர் சிறப்பு பூஜை செய்தார்.
சங்கராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்குகளில் ஜாமீனில் விடுதலையாகியிருக்கும்ஜெயேந்திர்ர கலவை சங்கரமடத்தில் தங்கியிருக்கிறார். அவரை தினமும் பக்தர்கள் சந்தித்து ஆசி பெற்று வருகிறார்கள்.
இந் நிலையில்
உலக மக்கள் நலமாகவும், அமைதியாகவும் வாழ இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாக சங்கர மடத்தின் நிர்வாகிகள்நிருபர்களிடம் தெரிவித்தனர்.
ஜெயேந்திரருடன் தம்பி சந்திப்பு:
இதற்கிடையே ஜெயேந்திரரை அவரது தம்பி ராமகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
ஜெயேந்திரர் நலமாக இருக்கிறார். கடவுளின் பூர்ண அருள் அவருக்கு இருக்கிறது. அதனால்தான் அவர் நலமாக இருக்கிறார்.தொடர்ந்து மெளன விரதத்தில் இருந்து வருகிறார் என்றார்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications