தமிழக உளவுத்துறை அதிகாரிகள் மாற்றம்
சென்னை:
தமிழக காவல்துறை உளவுப் பிரிவு கண்காணிப்பாளராக சிவனாண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக உளவுப் பிரிவில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த ராமானுஜம் கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்று, அதே துறையில் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுப்பிரிவில் டிஜிபியாக இருந்த அலெக்ஸாண்டர் தமிழக காவல்துறைத் தலைவராகிவிட்டார். இதனால் அந்தத் துறையை ஐஜியாக இருந்தராமானுஜம் தான் கவனித்து வந்தார். இப்போது அவருக்கு கூடுதல் டிஜிபி பதவி கிடைத்துள்ளது.
அதேபோல் குற்றப்பிரிவு ஐ.ஜியாக இருந்த அமித்வர்மா கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்றார். அவர் குற்றப்பிரிவு ரகசிய போலீஸ்பிரிவின் கூடுதல் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
குண்டுவெடிப்பு வழக்குகள், நக்ஸல்கள், தீவிரவாதிகள் ஆகிய மிக சென்சிட்டிவான விவகாரங்களைக் கண்காணிக்கும் கியூ பிரிவின்எஸ்.பியாக இருந்த சிவனாண்டி உளவுத் துறை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
இதுவரை உளவுத்துறை எஸ்.பியாக இருந்த கந்தசாமி கியூ பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைசெயலாளர் பவன் ரெய்னா இன்று வெளியிட்டார்.
சிவனாண்டி, சசிகலாவின் ஆடி பெற்றவராவார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications