தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
சென்னை:
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குநராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ், சென்னை மண்டல மீன் வளத்துறையின்கூடுதல் இயக்குநர் பதவிக்குப் மாற்றப்பட்டுள்ளார். போக்குவரத்துத் துறை துணை செயலாளராக இருந்த பங்கஜ் குமார் பன்சால்,நாகப்பட்டினம் மண்டல மீன் வளத்துறை கூடுதல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராக இருந்த நசிமுதீன், குழந்தை நலமேம்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்இயக்குநராக இருந்த பிந்துமாதவன், மாநில திட்டகமிஷன் செயல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய்த்துறை சிறப்பு செயலாளராக இருந்த தீபக் ஜெயின், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகநியமிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட முன்னாள் ஆட்சியராக இருந்த ராமமூர்த்தி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின்தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருக்கும் பிரகாசுக்கு கூடுதல் பொறுப்பாக தூத்துக்குடி மண்டல மீன்வளத்துறையின் கூடுதல் இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications