ரகுவுக்கு குண்டாஸ்: அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் ரகு கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
குண்டர் சட்டத்தில் ரகு கைதானதை எதிர்த்து விஜயேந்திரரின் இன்னொரு சகோதரரான பிரபாகர் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதி கற்பக விநாயகம், நீதிபதி ராமலிங்கம் ஆகியோர், ரகு ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்பதுகுறித்து 1 மாதத்தில் விளக்கம் அளிக்கக் கோரி காஞ்சிபுரம் கலெக்டர் மற்றும் தனிப்படை போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டனர்.
ரகுவின் ஜாமீன் மனு தள்ளுபடி:
அதே நேரத்தில் குண்டர் சட்டத்தில் கைதான தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரி ரகு தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள்தள்ளுபடி செய்துவிட்டனர்.
More From
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications