எளிய தமிழில் வெளிவரும் ஸ்ரீரங்கம் "கோயிலொழுகு" நூல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலின் வரலாறு, அங்கு பின்பற்றப்படும் நடைமுறைகள், பூஜை விவரங்கள்உள்ளிட்டவை குறித்த தகவல்கள் அடங்கிய "கோயிலொழுகு" நூல் அனைவருக்கும் புரியும் வகையில் எளியதமிழில் வெளியிடப்படவுள்ளது.
ஸ்ரீரங்கம் கோவில் நடைமுறைகள், தல வரலாறு, பூஜை விவரங்கள் ஆகியவை தற்போது மணிப்பிரவாள மொழிநடையில் உள்ளது. இது மணிப்பிரவளா மொழி நடை அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். மற்றவர்கள் இதைப்படித்தறிவது கடினம்.
இதை மாற்றி, அனைவருக்கும் புரியும் வகையில், எளிய தமிழில் ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ நிறுவனம் எழுதிஅச்சிட்டுள்ளது.
இதனை ஸ்ரீரங்கம் கோவில் ஆராய்ச்சியாளரான கிருஷ்ணமாச்சாரியார் எழுதியுள்ளார்.
இந் நூல் மார்ச் 25ம் தேதி வெளியிடப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தின் பெருமைகள், சதாத்யமி, தசாத்யமி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதில் இடங்கியுள்ளன.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications