அப்புவின் காவல் மார்ச் 3ம் வரை நீட்டிப்பு
செங்கல்பட்டு:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு மற்றும் சந்தனக் கட்டைகள் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப் படைத் தலைவன் அப்புவின் சிறைக் காவல்மார்ச் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் கைதுசெய்யப்பட்டுள்ளான். அவனது சிறைக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து அவன் கடலூர் சிறையிலிருந்து சென்னைசைதாப்பேட்டை 63வது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டான்.
அப்போது அவரது காவலை மார்ச் 3ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து எழும்பூர் பொருளாதாரக் குற்றத் தடுப்பு நீதிமன்றத்திற்கு கொண்டு போகப்பட்ட அப்பு, அங்கு நீதிபதி பெருமாள் முன்ஆஜர்படுத்தப்பட்டான்.
சந்தனக் கட்டை கடத்தல் வழக்கில் அவனது காவலை நீதிபதி பெருமாள் மார்ச் 3ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் பின்னர் அப்புமீண்டும் கடலூர் சிறைக்கு கொண்டு போகப்பட்டான். அப்பு குண்டர் சட்டத்திலும் கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications