மானியம்: ஜெவுக்கு திரைப்பட சபை கோரிக்கை
சென்னை:
திரைப்படங்களுக்கு மானியம் தருவது தொடர்பான தமிழக அரசின் கொள்கை முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் முக்தா சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கும் படங்களுக்குவழங்கப்படும் மானிய முறையில் தமிழக அரசு புதிய மாற்றம் கொண்டுள்ளது.
அதாவது, குறைந்தபட்சம் 8 பிரிண்டுகள் போடப்படும் படங்களுக்கே மானியம் என்று அரசு தீர்மானித்துள்ளது.
இது குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை மிகவும் பாதித்துள்ளது. 8 பிரிண்டுகள் வரைபோடுவது என்பது குறைந்த பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் சுமையாகும். அதற்காகவேஅவர்களுக்கு ரூ. 6 லட்சம் வரை செலவாகும்.
எனவே முன்பிருந்ததைப் போலவே எந்தவித நிபந்தனையும் இன்றி குறைந்த பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களுக்குஅரசு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முக்தா.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications