கடும் வெயிலால் தகதகக்கும் வேலூர்
வேலூர்:
தமிழகத்தை வெயில் கடுமையாகக் கொளுத்த ஆரம்பித்துவிட்ட நிலையில் வழக்கம்போல் மாநிலத்திலேயே மிக அதிகமானவெப்பத்தால் தகிக்க ஆரம்பித்திருக்கிறது வேலூர் மாவட்டம்.
இந்த மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. பொட்டல் வெளிகளே அதிகம். அத்துடன் மொட்டையான மலைக்குன்றுகளும் சேர்ந்து கொண்டு இந்த மாவட்டத்தின் வெப்பத்தை எப்போதுமே உச்சத்தில் வைத்திருக்கின்றன.
பிப்ரவரி மாதமான இப்போதே கடந்த 5 நாட்களாக வேலூரில் 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
கடந்த 10ம் தேதி வரை 73 டிகிரியாக இருந்த வெப்பம் 5 நாட்களில் 100 டிகிரியைத் தாண்டிவிட்டது.
15ம்தேதி 101 டிகிரி, 16ம் தேதி 104, 17ம் தேதி 102, 18ம் தேதி 102, 19ம் தேதி 100.04 என்ற அளவுக்கு தகிக்கும் வெப்பம்பதிவாகியுள்ளது.
அதே நேரத்தில் இரவில் வெப்பம் அப்படியே உல்டாவாகி கடும் குளிர் நிலவுகிறது. அதிகாலையில் பனி மூட்டமும் நிலவுகிறது.
சென்னையில்..
வேலூரை ஒட்டிய சென்னையிலும் கடும் வெயில் வீசுகிறது. அதே நேரத்தில் அதிகாலையில் பனி மூட்டம் நிலவுகிறத. இதனால்காலை நேர விமான சர்வீஸ்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காலையில் தரையிறங்கும் பல விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுவருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications