கோவை குண்டு வெடிப்பு: 6 கைதிகள் சென்னை சிறைக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 கைதிகள் சென்னை மத்திய சிறைக்குமாற்றப்பட்டுள்ளனர். இங்கு 10 நாட்கள் இவர்கள் அடைக்கப்பட்டிருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சிராஜுதீன், இப்ராகிம், காஜா ஹூசைன், நெளஷத், மீர் சபீர் அகமது, அப்துல் ரகீம்ஆகிய 6 பேரும் கோவை சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு மத்திய சிறையில்அடைக்கப்பட்டனர்.
இவர்கள் இங்கு கொண்டு வரப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும் 10 நாட்கள் இங்கு அடைக்கப்பட்டிருப்பார்கள் என்றுசிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications