சிறுதாவூர் பங்களாவில் ஜெ-சசி முகாம்
Subscribe to Oneindia Tamil
திருப்போரூர்:
முதல்வர் ஜெயலலிதா தனக்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் முகாமிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ளது சிறுதாவூர். இங்கு 170 ஏக்கர் பரப்பிலான தோட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பங்களா உள்ளது.
இந்த பங்களா வாஸ்து சாஸ்திரப்படி மாற்றிக் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு இன்று கணபதி ஹோமம் நடந்துள்ளது.
இதில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் நேற்றிரவே சிறுதாவூர் வந்துவிட்டனர். இன்று காலை ஒரு ஆம்னி ஏசி பஸ்சில் யாக விற்பன்னர்கள் இங்கு அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து யாகம் நடந்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தனது பிறந்த நாளை (வரும் 24ம் தேதி) இந்த பங்களாவில் கொண்டாடுவார் என்று கூறப்படுகிறது.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications