மார்ச் 2ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 2ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடர் 2ம் தேதி தொடங்குகிறது. அன்றே 2005-06ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர்பொன்னையன் தாக்கல் செய்கிறார்.
இத் தகவலை தமிழக சட்டசபை செயலாளர் ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தோல்வியால் பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கி வரும் முதல்வர் ஜெயலலிதா, பட்ஜெட்டில் பல புதியசலுகைகளை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டே சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக திட்டமிட்டிருப்பதால் சலுகைகள் ஏராளமான அளவில் இடம் பெறும்என்று தெரிகிறது.
கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர் வெறும் 3 நாட்கள் மட்டுமே நடந்தது. வழக்கமாக பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரு மாதம் நடக்கும்என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications