"அம்மா" பிறந்த நாள்: நள்ளிரவில் கேக் வெட்டும் தொண்டர்கள்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
முதல்வர் ஜெயலலிதாவின் 57வது பிறந்த நாளையொட்டி மதுரை எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் இன்று நள்ளிரவு கேக் வெட்டி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு 57 அடி நீளமுள்ள பிரமாண்டமான கேக் வெட்டப்படுகிறது.
57 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும், நாட்டிய நிகழ்ச்சிகளுக்கும் நள்ளிரவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வானவேடிக்கைக்கும் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், பொன்னையன், செ.மா. வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் நடத்தினார்கள்.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications