ஜெயேந்திரர் முன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை:
ரவி சுப்பிரமணியம் மிரட்டப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் தொடர்பாக காஞ்சி மடத்தின் வழக்கறிஞர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யலாம் என அஞ்சுவதால், முன் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி தணிகாச்சலம் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிறையில் ரவி சுப்பிரமணியத்தை சந்திக்க சங்கர மட வழக்கறிஞர்களுக்கு சிறை நிர்வாகம் வழங்கிய அனுமதிக் கடிதத்தை தாக்கல் செய்யுமாறு ஜெயேந்திரரின் வழக்கறிஞர் கே.எஸ்.தினகருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் அந்தக் கடிதம் தங்களிடம் இல்லை என்று தினகர் பதிலளித்தார். அதேபோல, அரசுத் தரப்பிடம் சில விளக்கங்களை நீதிபதி கேட்டார். அதற்குப் பதிலளிக்க அவகாசம் தேவை என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து விசாரணையை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications