ஏட்டு கண்ணனின் ஜாமீன் நிபந்தனை ரத்து
மதுரை:
ஜெகஜால ஜெயலட்சுமி வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகியிருக்கும் ஏட்டு கண்ணனின் நிபந்தனையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்துள்ளது.
ஜெயலட்சுமியால் குற்றம் சாட்டப்பட்ட காக்கிகளில் ஒருவர் இந்த ஏட்டு கண்ணன். இவரை ஜெயலட்சுமியின் பாதுகாவலுக்கு இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வைக்க, ஆடே பயிரை மேய்ந்த கதையாய் ஜெயலட்சுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தார்.ர்
மேலும் ஜெயலட்சுமியின் குடும்பத்தினரைக் கடத்திய வழக்கிலும் சம்பந்தபட்டவர் இவர், கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.ர்
வாரந்தோறும் திங்கள் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களும் சிவகாசி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.ர்
இந்த நிபந்தனையை ரத்து செய்யக் கோரி கண்ணன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்திருந்தார்.ர்
இம் மனுவை நீதிபதி கண்ணதாசன் விசாரித்தார். சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திரிபாதி, கண்ணனுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்துவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றார்.ர்
இதைத் தொடர்ந்து நிபந்தனையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.ர்
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications