தலைமைச் செயலகம் அருகே தீவிபத்து!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தலைமைச் செயலகம் அருகே இன்று சிறிய அளவில் தீவிபத்து ஏற்பட்டது.
சென்னை துறைமுகத்தின் 10வது நுழைவாயில் தலைமைச் செயலகம் அருகே உள்ளது. இப் பகுதியில் நேற்று முன்தினம் பெரும் தீவிபத்து ஏற்பட்டு 70,000 டன் நிலக்கரி எரிந்து சாம்பலானது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தலைமைச் செயலகம் அருகே இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்துக்கு செல்ல நடைபாலம் உள்ளது. இந்த பாலத்துக்கு அருகே உள்ள புதர்ப் பகுதியில் இன்று பிற்பகல் 1 மணியளவில் தீப்பிடித்துக் கொண்டது.
இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீவிபத்து சிறிய அளவிலேயே இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications