15க்கு 20!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
15 நிமிடம் பலான படம் பார்க்க ரூ. 20 வசூலித்து வந்த பிரவுசிங் சென்டர் உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஓட்டேரி ராமன் தெருவில் மகேஷ் என்பவர் இன்டர்நெட் மையம் வைத்து நடத்தி வருகிறார். இங்கு இளைஞர்கள், மாணவர்களுக்கு ஆபாச படம் போட்டுக் காட்டப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து ஓட்டேரி போலீஸார் படையுடன் சென்று மையத்தை சோதனையிட்டனர். அங்கு இன்டர்நெட் மூலம் ஆபாசப் படங்களை டெளன்லோட் செய்து, கால் மணி நேரத்திற்கு ரூ. 20 என்ற சலுகை கட்டணத்தில் பிட் ஓட்டியுள்ளார்.
இதையடுத்து மகேஷை போலீஸார் கைது செய்தனர். மையத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள், மோடம் உள்ளிட்ட அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. மையமும் சீல் வைக்கப்பட்டது.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications