இளங்கோவனுக்கு ஆற்காடு மூலம் திமுக பதிலடி
சென்னை:
காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி தவிர வேறு யாருக்கும் தனிப்பட்ட முறையில் மரியாதை கிடையாது என்றுஆற்காடு வீராசாமி கூறினார்.
திமுக பொருளாளரான ஆற்காடு வீராசாமி கூறுகையில், திமுக கூட்டணியை ஆயிரம் ஜெயலலிதா வந்தாலும்உடைக்க முடியாது. அரசியல் கட்சிகளில் என்னைப் போன்று பல தலைவர்கள் உள்ளார்கள்.
ஆனால் நாங்கள் சொன்னால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். திமுக தலைவர் கருணாநிதியும், காங்கிரஸ்தலைவி சோனியா காந்தியும் சொன்னால் தான் அக் கட்சித் தொண்டர்கள் ஓட்டுப் போடுவார்கள்.
மற்ற தலைவர்கள் (இளங்கோவன்) சொன்னால் 10 பேர் கூட ஓட்டுப்போட மாட்டார்கள். ஏனென்றால்அவர்களுக்கென்று தனிப்பட்ட மரியாதை கிடையாது.
திமுகவில் 70 லட்சம் தொண்டர்கள் உள்ளார்கள். அவர்கள் அனைவரின் சார்பில் கருத்துக் கூறும் அதிகாரம்தலைவர் கருணாநிதிக்கு மட்டுமே உள்ளது.
டாக்டர் ராமதாஸ், வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு தலைவர்கள் இந்தக் கூட்டணிதொடரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். சோனியா காந்தியும் இதில் தெளிவாக உள்ளார்.
நாளை உயர்நிலைக் குழுவில் எடுக்கப்படும் முடிவு குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது. தலைவர் கருணாநிதிதான் முடிவெடுப்பார் என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications