ஜார்க்கண்டில் மீண்டும் ஆட்சியை பிடித்த பாஜக
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் தனியாக ஆட்சியமைக்க அக் கட்சிக்கு போதியஇடங்கள் கிடைக்கவில்லை.
இங்குள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் ஆட்சியமைக்க 41 இடங்கள் தேவை. இங்கு பா.ஜ.க. 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ்- மத்திய அமைச்சர் சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கூட்டணி 27 இடங்களில் வென்றுள்ளது. இங்கு லாலு பிரசாதின்ராஷ்ட்ரீய ஜனதா தளமும் 7 இடங்களில் வென்றுள்ளது.
லாலுவின் ஆதரவு கிடைத்தாலும் காங்கிரஸ்-ஜே.எம்.எம். கூட்டணியால் இங்கு ஆட்சியமைக்க முடியாது.
இதனால் 37 இடங்களைப் பிடித்துள்ள பா.ஜ.க., சில சுயேச்சைகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.
More From
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..!












Click it and Unblock the Notifications