இங்கிலாந்து: பாகிஸ்தான் விமானத்தில் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
மான்செஸ்டர்:
இங்கிலாந்தின் மான்செஸ்டர் விமான நிலையத்தில் கிளம்பத் தயாராக இருந்த பாகிஸ்தான் விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதையடுத்து 352 பயணிகளும் உடனடியாகத் தரையிறக்கப்பட்டனர்.
கனடாவின் டொரான்டோ நகரில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த அந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகமான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அந்த போயிங் 777 விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து 340பயணிகளும் 12 விமான சிப்பந்திகளும் உடனடியாக இறக்கப்பட்டனர்.
விமானத்தின் கீழே சரக்குகள் ஏற்றும் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டுவிட்டது. அவரசமாகத்தரையிறக்கப்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் 2 பயணிகள் காயமடைந்தனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications