கல்யாண வீடா? கருணாநிதிக்கு காளிமுத்து "சூடு"
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ளுங்கள் என்றுஅழைப்பு விடுப்பதற்கு அது என்ன கல்யாணவீடா என்று சபாநாயகர் காளிமுத்து திமுக தலைவர் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை கூடவுள்ளது குறித்து செய்தியாளர்களிடம் காளிமுத்துபேசுகையில்,
சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களது கடமையை மறக்காமல் சபைக்கு வந்து பணியாற்ற வேண்டும்.மக்கள் அவர்களுக்கு வாக்களித்து சட்டசபைக்கு அனுப்பி வைத்துள்ளது, அவர்கள் சார்பில் குறைகளை அரசிடம்கூறுவதற்காகத்தான்.
எனவே, திமுக தலைவர் கருணாநிதிக்கு, சபைக்கு வந்து கலந்து கொள்ளுங்கள் என்று தனியாக அழைப்பெல்லாம்விடுக்க முடியாது. இது என் வீட்டு கல்யாணம் அல்ல, சட்டசபைக் கூட்டம். அவராகத்தான் வர வேண்டும். அதுஅவரது கடமை.
முரசொலியில் சட்டசபைக் கூட்டம் குறித்து திருக்குறளை மேற்கோள் காட்டி கருணாநிதி இன்று ஒரு கவிதைஎழுதியிருக்கிறார். அதில், சட்டமன்றத்தை பற்றி அவதூறாகக் கூறியிருக்கிறார். அது முறையல்ல.
திமுக உறுப்பினர்களும், தாங்கள் பணியாற்றுகின்ற அவையை மரியாதைக் குறைவாக குறிப்பிடுவது சரியல்ல.கருணாநிதி திருக்குறளை சரியாகப் புரிந்து கொண்டாரா என்பதில் சந்தேகம் வருகிறது என்றார் காளிமுத்து.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications