பாஜகவின் மருந்து வியாபாரம் !
டெல்லி:
டெல்லியிலுள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மருந்துப் பொருட்கள் விற்பனைசெய்யப்படுகின்றன.
அசோகா ரோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு கோரத்னா என்ற பெயரில்மருந்து விற்பனை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் அமைத்துள்ள இந்த அரங்கில் பசு மாட்டின் சாணம், பசுவின் சிறுநீர் (கோமியம்)ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட எளிய இயற்கை மருத்துவப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.
குறைந்த விலையில் மாத்திரைகள், சிரப் மற்றும் லோஷன் வடிவில் இந்தப் பொருட்கள் விற்கப்படுகின்றன.
பல் வலியிலிருந்து புற்று நோய் வரை இந்த சர்வ ரோக நிவாரணி நல்ல பலனைத் தரும் என்கிறார் இந்த அரங்கைஅமைத்துள்ள பட்டதாரி வாலிபரான மனோஜ் குமார்.
புற்று நோய், நீரிழிவு நோய்களை குணமாக்கும் குறைந்த விலை மாத்திரையும், வடிகட்டிய கோமியத்தில் தயாரானசஞ்சீவானி ஆர்க் என்ற சிரப்பும் அதிக அளவில் விற்பனையாகி வருவதாக மனோஜ் குமார் கூறுகிறார்.
இந்த மருந்துப் பொருட்கள் சென்னையிலுள்ள பாரதிய ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்திலும்விற்பனைக்கு வருமா என்று தெரியவில்லை.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications