விரைவில் டாடாவின் 1 லட்சம் ரூபாய் கார்!
Subscribe to Oneindia Tamil
ஜெனீவா:
ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தனது மலிவு விலை கார் மிக விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக டாடா நிறுவனஅதிபர் ரத்தன் டாடா அறிவித்துள்ளார்.
பிப்பிள்ஸ் கார் என்ற இந்த மலிவு விலை கார்களைத் தயாரிக்கும் பணியில் டாடா மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இந்தப் பணி கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாக ஜெனீவாவில் இன்று ரத்தன் டாடா தெரிவித்தார்.
மிக விரைவில் இதன் புரோடோ டைப் மாதிரி மக்கள் முன் பார்வைக்கு வைக்கப்படும் என்றார்.
இதற்கிடைடே சுசூகி மோட்டார் கார்பொரெசன் நிறுவனம் விரைவில் தனது காரை இந்தியாவில் நேரடியாக அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications