பிகார் ஆட்சி: சோனியாவை சந்தித்தார் லாலு
டெல்லி:
பிகாரில் ஆட்சியமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும் ரயில்வேஅமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் இன்று சந்தித்துப் பேசினார்.
சோனியாவின் இல்லத்தில் இந்த 30 நிமிட சந்திப்பு நடந்தது.
பிகாரில் ராப்ரி தலைமையில் மீண்டும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், இருகட்சிகளுக்கும் சேர்த்து 84 எம்எல்ஏக்களே உள்ளனர்.
மேலும் பல சிறிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தாலும் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவைப்படும் 122 எம்எல்ஏக்கள் இல்லை.
லோக் ஜன் சக்தி தலைவரும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவருமான ராம்விலாஸ் பாஸ்வான் லாலுவை ஆதரிக்கப் போவதில்லை என்றதனது நிலையில் தொடர்ந்து பிடிவாதமே உள்ளார். அவரை முதல்வராக்கவும் வெளியில் இருந்து ஆதரவு தரவும் பாஜக ஆசை காட்டிவருகிறது. இதையும் பாஸ்வான் ஏற்கவில்லை.
இதற்கிடையே பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை பாட்னாவில் நடக்கிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications