ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என பல இடங்களிலும் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேஷியாவின் கிழக்கு நியுசா டென்கரா, அம்போன் ஆகிய பகுதிகளிலும் ஆஸ்திரேலியாவில் டார்வின் நகரிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாண்டா அருகே கடலுக்கு அடியில் 195 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.5 என்ற அளவுக்குப்பதிவாகியுள்ளது. இது 7.2 என்ற அளவில் இருந்ததாகவும் செய்திகள் வருகின்றன.
இதே போல நேற்று ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத் தொடரிலும் பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் 5.5 என்ற ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications