அதிமுகவுக்கு தேர்தல் ஜூரம்: சொல்கிறார் டாக்டர் ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
தைலாபுரம் (திண்டிவனம்):
ஆளுங்கட்சிக்கு தேர்தல் ஜூரம் வந்து விட்டதையே தமிழக பட்ஜெட் காட்டுகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தனது தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், வறுமையை ஒழிக்க, வளத்தைப்பெருக்க ஒரு திட்டம் கூட பட்ஜெட்டில் இல்லை.
தமிழக வளர்ச்சிக்கான புதுமையான திட்டங்கள் எதுவும் இடம் பெறவில்லை. மாறாக, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களே புதியதிட்டங்கள் போல இந்த பட்ஜெட்டிலும் கூறப்பட்டுள்ளன.
100 பக்க பட்ஜெட்டில், 80 பக்கங்களில் முதல்வரை துதி பாடும் வாசகங்கள்தான் உள்ளன. அதுதான் இந்த பட்ஜெட்டின் ஒரே புரட்சி.
இதை பட்ஜெட் என்று கூற முடியுமா என்று தெரியவில்லை. தேர்தலை கருத்தில் கொண்டு, அந்த ஜூரத்தில் விளைந்ததாகவே இந்த நிதிநிலை அறிக்கை தோன்றுகிறது என்றார் அவர்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications