"6250 தாழ்த்தப்பட்டோர் கோவில்கள் புனரமைப்பு"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 6,250 கோவில்கள்புனரமைக்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர் வசிக்கும் காலனிகளில் உள்ள கோவில்களைப் புனரமைக்க முதல்வர் உத்தரவிட்டார். அதை ஏற்றுதலா ரூ. 25,000 மதிப்பீட்டில் 6.250 கோவில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல கோவில் அன்னதானத் திட்டத்தையும் விரிவுபடுத்த முதல்வர் உத்தேசித்துள்ளார். தற்போது 171கோவில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் ராமசாமி.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications