தென் ஆப்பிரிக்காவில் 3 இந்திய வம்சாவளியினர் கொலை
டர்பன்:
தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடந்த மூன்று கடத்தல், கொள்ளைச் சம்பவங்களில் 3 இந்திய வம்சாவளியினர் கொல்லப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு இந்தியர்களிடையே அச்சம் பரவியுள்ளது.
சாட்ஸ்வொர்த் என்ற இடத்தில் ஒரு காருக்குள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் பிணமாகக் கிடந்தார் ஜெய்சி வேலாயுதம் (46)என்ற நபர். அவரிடம் இருந்து பணம், செல்போன் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இசிபிங்கோ என்ற இடத்தில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் 53 வயதான டேடி நாயுடு என்பவரை கழுத்தை அறுத்துக் கொலைசெய்துவிட்டு டிவி, வீடியோ செட்டை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இசிபிங்கோவிலேயே நடந்த இன்னாரு சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க இந்தியர் ஒருவர் காரோடு கடத்திச் செல்லப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அவரது உடல் உம்லசி என்ற இடத்தில் புதருக்குள் கிடந்தது.
அடுத்தடுத்து இந்திய வம்சாவளியினர் குறி வைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது இச் சமூக மக்களிடையே பிதீயைப் பரப்பியுள்ளது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications