கூடங்குளம் அருகே வெடிகுண்டுக் குவியல் கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே வெடிகுண்டுக் குவியலை போலீஸார் கண்டுபிடித்து, 2 பேரைக் கைதுசெய்தனர்.
கூடங்குளம் அருகே உள்ளது கூத்தங்குழி கிராமம். கடலோரக் கிராமமான கூத்தங்குழியில், கடந்த வாரம் பாத்திமாநகர் பகுதியில் 21 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அதன் பின்னர் மேல கூத்தங்குழியில் நடந்த சோதனயில் 13 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது 34 வெடிகுண்டுகள் பிடிபட்டன. இதுதொடர்பாக மூக்கன், லயோலா ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டனர்.
கூத்தங்குழியில் தொடர்ந்து வெடிகுண்டுகள் குவியல் குவியலாக கிடைத்து வருவது அப்பகுதியில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications