மனைவி, 2 மகன்களைக் கொன்றவர் கைது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே மனைவி, இரண்டு மகன்களை கல்லால் அடித்துக் கொலை செய்துஉடல்களை கிணற்றில் வீசிய கொடூர நபரை போலீஸார் கைது செய்தனர்.
பாவலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சிவக்குமார், சந்தோஷ் ஆகிய இரு மகன்கள்.
திருமணத்திற்குப் பின் வெளிநாடு சென்ற சக்திவேல் 10 ஆண்டுகளாக அங்கு வேலை செய்து விட்டு மீபத்தில்தான்ஊர் திரும்பினார். ஊர் திரும்பிய அவரை ராஜேஸ்வரி மதிக்கவில்லையாம்.
இதனால் சக்திவேலுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்துள்ளது. இதனால் அடிக்கடி சண்டைபோட்டு வந்துள்ளனர்.
இந் நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வெளியே கிடந்த பெரிய பாறாங் கல்லை எடுத்துராஜேஸ்வரி, மகன்கள் ஆகியோரின் மீது போட்டுள்ளார் சக்திவேல்.
இதில் மூவருமே தலை நசுங்கிப் பலியாயினர். இதையடுத்து உடல்களை அருகில் இருந்த கிணற்றில் வீசினார்.
பின்னர் சங்கராபுரம் காவல் நிலையம் சென்று அவர் சரணடைந்தார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications