ஆந்திராவில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
நிஸாமாபாத்:
ஆந்திர மாநிலம் நிஸாமாபாத் மாவட்டத்தில் 10 நக்ஸலைட்டுகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றவுடன் நக்ஸலைட்டுகளுடன் பேச்சுவார்த்தைகள்தொடங்கின. ஆனால், உடனே முறிந்து போன அந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து போலீஸ்-நக்ஸல்கள் மோதல் தீவிரமாகியுள்ளது.
முதல்வர் ரெட்டியின் உயிருக்கும் நக்ஸல்கள் குறி வைத்துவிட்ட நிலையில், இன்று நிஸாமாபாத் மாவட்டத்தில் நடந்த போலீஸ் தாக்குதலில்10 நக்ஸல்கள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் நக்ஸல்களின் மாவட்டக் கமிட்டியின் உறுப்பினரும் சிபிஐ (மாவோயிஸ்ட்) தலைவருமான ரமேசும் அடங்குவார்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications