ராமேஸ்வரம் கடலில் எல்லை அறியும் பலகை
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் கடல் பகுதியில், இந்திய கடல் எல்லையைக் குறிக்கும் புதிய பலகைகளை ராமநாதபுரம் நகராட்சிநிர்வாகம் வைத்துள்ளது.
இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி அடிக்கடி ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்று இலங்கைகடற்படையினரிடம் பிடிபடுவது அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய எல்லையைத் தாண்டி மீனவர்கள் போகவேண்டாம் என வலியுறுத்தப்படுகிறார்கள்.
இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரை கடலில் 21 சிறு சிறு தீவுகள் உள்ளன.இவை ராமர் காலத்தில் போடப்பட்ட பாலம் என்று கூறப்படுகிறது. ஆதம்ஸ் பாலம் என்று இப்போது இதுஅழைக்கப்படுகிறது.
இதில் தனுஷ்கோடியிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 5வது பாலம்தான் இந்திய எல்லையாகும். இந்ததீவில் முன்பு இந்திய எல்லையைக் குறிக்கும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடற்காற்று மற்றும்இயற்கைச் சூழ்நிலை காரணமாக அது சேதமடைந்து விட்டது.
இதையடுத்து புதிய, நவீன அறிவிப்பு பலகை தற்போது வைக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில்இந்திய எல்லை குறித்த அறிவிப்பு அதில் இடம்பெற்றுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications