சுனாமி: தமிழகத்துக்கு ரூ. 367 கோடி விடுவித்த மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திற்கு சுனாமி நிவாரணப் பணிகளுக்காக மேலும் ரூ. 367.20 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளதாக நிதியமைச்சர்பொன்னையன் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.
இன்று தமிழக சட்டசபையில் அவை விதி 110ன் கீழ் பொன்னையன் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில், தமிழக அரசுக்கு சுனாமிநிவாரண நிதியாக ரூ. 1,726.72 கோடியை மத்திய அரசு அறிவித்தது.
இதில் ரூ. 250 கோடி மட்டுமே முதல் கட்டமாகத் தரப்பட்டது. அதன் பிறகு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து பட்ஜெட்உரையிலும் குறிப்பிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது ரூ. 367.20 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதையும் சேர்த்து இதுவரை ரூ. 617.20 கோடி நிதியைமத்திய அரசு விடுவித்துள்ளது என்றார்.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications