புளோரிடா கல்வி வாரிய உறுப்பினராக இந்தியர் நியமனம்
நியூயார்க்:
புளோரிடா மாகாணத்தின் பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களைக் கண்காணிக்கும் முக்கிய வாரியத்தின் உறுப்பினராக இந்தியரானடாக்டர் அக்ஷய் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் தேசாய், ஒரு டாக்டர் ஆவார். இவரை வாரிய உறுப்பினராக அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் சகோதரரும் புளோரிடாகவர்னருமான ஜெப் புஷ் நியமித்துள்ளார்.
புஷ்ஷின் குடியரசுக் கட்சியின் தீவிர உறுப்பினரான தேசாய், அக் கட்சிக்காக பெருமளவில் நிதி திரட்டித் தந்துள்ளார்.
புளோரிடாவின் 10 உயர் கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்களை (இவற்றின் வருடாந்திர பட்ஜெட் சுமார் ரூ. 4.2 பில்லியன் டாலர்)கட்டுப்படுத்தும் மிக முக்கிய வாரியம் இது. பிரபல அமெரிக்க கல்வியாளர்ளான ஸ்டேன்லி மார்ஷெல், பில் மெக்கொல்லம் ஆகியோர்உள்ளடங்கிய நிர்வாகிகள் பட்டியலில் தேசாயும் இடம் பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவு மக்களின் பரிந்துரைக் கமிஷன் தலைவராக தேசாயை அதிபர் புஷ் நியமித்ததுகுறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications