பிகாரில் ஜனாதிபதி ஆட்சி அமல்
டெல்லி:
பிகாரில் நேற்றிரவு ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்பட்டது.
மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று இதற்கான உத்தரவை ஜனாதிபதி கலாம் நேற்றிரவில் பிறப்பித்தார்.
சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததாலும், ஆட்சியமைக்க முடியாததாலும்சட்டசபையின் செயல்பாட்டை முடக்கி வைத்தும், ஜனாதிபதி ஆட்சியை அமலாக்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆட்சியை அமலாக்குவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்ற மத்திய அமைச்சரவை கூடியபோது அதில் ரயில்வேஅமைச்சர் லாலு பிரசாத் யாதவும், உரத்துறை அமைச்சரும் ஜனாதிபதி ஆட்சி அமலாக முக்கிய காரணகர்த்தாவுமான ராம்விலாஸ்பாஸ்வான் ஆகியோர் பங்கேற்கவில்லை.
முன்னதாக பிகாரில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்கலாம் என மத்திய அரசுக்கு ஆளுநர் பூட்டா சிங் பரிந்துரைத்தார்.
இதன்மூலம் பிகாரில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த லாலு-ராப்ரி தேவி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications