தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: போலீஸ் உஷார் நிலை
சென்னை:
சென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க ரகசிய போலீஸாார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகபோலீஸ் கமிஷனர் நடராஜ் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் ஏராளமான துப்பாக்கிகள்மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இவை சென்னையில் இருந்து சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம்கொண்டு வரப்பட்டதாக பெங்களூர் போலீசார் கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து தமிழ்நாட்டுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருக்க போலீஸார் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் நடராஜ் நிருபர்களிடம் கூறுகையில்,
பெங்களூரில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதை தொடர்ந்துசென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உளவுப் பிரிவு போலீஸார் மற்றும் புலனாய்வுப்பிரிவு போலீஸார் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மாறுவேடத்தில் இருப்பார்கள் என்றார்.
இதே போல தமிழகம் முழுவதுமே கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications